×

சென்னை ஐஐடி-யில் மருத்துவர்களுக்கு புதிய உடை கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை ஐஐடி-யில் ஒரு மைக்ரான் அளவு தூசியைக் கூட வடிகட்டக் கூடிய புதிய துணியை உருவாக்கி உள்ளனர். செல்லுலோஸ் காகிதத்தில் நைலான் பாலிமரை நானோ கோட்டிங் முறையில் பூசி புதிய துணி உருவாக்கப்பட்டுள்ளது.


Tags : doctors ,IIT ,Chennai , New, invention ,doctors ,IIT, Chennai
× RELATED நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!