×

லடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: லடாக் சென்று வந்த நிலையில் மூத்த  அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Modi ,senior ministers ,Ladakh ,ministers , Ladakh, Senior Minister, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!