×

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா மற்றும் பணியில் இருந்த செவிலியரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா மற்றும் பணியில் இருந்த செவிலியரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைப்பதற்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா மருத்துவ சான்றிதழ் வழங்கி இருந்தார். இதுதொடர்பாக, விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

Tags : Bharathidasan ,nurse ,Sathankulam , Sathankulam, Doctor Vanilla, Magistrate Bharathidasan, Inquiry
× RELATED ராணிப்பேட்டையில் செவிலியர் உடலை...