×

கோவையில் மக்களிடம் முதலில் இருந்த ஒத்துழைப்பு தற்போது இல்லை; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவையில் மக்களிடம் முதலில் இருந்த ஒத்துழைப்பு தற்போது இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து வந்தவர்களை கண்டறிவதற்குள் கொரோனா பரவி விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : SB Dissanayake Velumani ,Kovil , ஒத்துழைப்பு, கோவை, எஸ்.பி. வேலுமணி
× RELATED இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு...