×

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

அறந்தாங்கி: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கைதான ராஜா என்பவர் மீது, போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags : Aranthangi , Arundangi, a 7-year-old minor, is charged with 7 counts
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது