×

சொல்லிட்டாங்க...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் யாரையும் காப்பாற்ற தமிழகஅரசு முயற்சிக்க கூடாது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மத்தியஅரசு அறிவித்த நெருக்கடி காலக்கடன்கள் பெறுவதற்கான வரையறைகளின்படி, புதிய உதவி தொகை, கடன் வசதிகளை பெறுவதற்கு வகை செய்ய வேண்டும்.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ஒரு கடுமையான சூழலை தமிழகம் இன்று எதிர்கொண்டிருக்கிறது. இதற்கு ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மாவை பெறுவதில் மக்கள் இதுநாள் வரை பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...