×

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ஆவார்.


Tags : warrior ,Tamil Nadu ,Kashmir ,Nadu ,war hero , Tamil Nadu warrior Madhyazhagan, relief to his family, chief minister Palanisamy
× RELATED தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு