×

சென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1116 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது.


Tags : victims ,Chennai ,Corona , Minister Vijayabaskar of Madras, Corona
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா