×

தமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி: தமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் பேட்டியளித்துள்ளார். 8 வழிச்சாலை வந்தால் தான் வணிகம், மக்கள் போக்குவரத்திற்கான நேரம் குறையும் என கூறினார். 4 வழிச்சாலை வந்த பிறகும் போக்குவரத்து நெரிசலை அரசால் கட்டுஅடுத்த முடியவில்லை.


Tags : Government ,Kadambur Raju ,Tamil Nadu , Gadampur Raju, Minister of Economic Development, Government of India
× RELATED சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன்...