×

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 5 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 36 பெண், நந்தபாக்கம் அரசு மருத்துவமனையில் 28 ஆண் உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags : Chennai , Corona, chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...