×

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா சூழலில் மாஸ்டரை  ரிலீஸ் செய்தால் விஜய் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும். மேலும் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,release ,theater , Chief Minister ,postpones , master ,film ,theater
× RELATED சொல்லிட்டாங்க...