×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை, கொம்பாக்கம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 7 பேருக்கு பாதிப்பை அடுத்து புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Puducherry , Puducherry State, 7 people confirmed coronavirus infection
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு