×

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதலை வெளியிட்டது சுகாதாரத்துறை

டெல்லி: பொதுமுடக்க காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புதல் தரப்பட்ட மருத்துவமனையில் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாளர்களுக்கு தனிப் பாதை அமைத்து மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Department of Health , Department ,Health , issued ,organ ,transplantation
× RELATED தமிழகத்தில் மேலும் 3756 பேருக்கு கொரோனா;...