×

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Nagercoil ,district , In Kanyakumari, Nagercoil, rain
× RELATED பலத்த காற்றுடன் திடீர் மழை