×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,61,736 ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,61,736 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 29,00,120 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,59,298 ஆக உயர்ந்துள்ளது.Tags : Worldwide, the number of people affected by coronation rises to 63,61,736
× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,189,388 ஆக உயர்வு