×

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு 54 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Coroner ,Puducherry Corona , Puducherry, Corona
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு