×

18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். ஆந்திரா(4), குஜராத்(4), ஜார்க்கண்ட்(2), மத்திய பிரதேசம்(3), மணிப்பூர்(1), மேகாலயா(1), ராஜஸ்தான்(3) ஆகிய இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : Elections , 18 States MPs, Electoral and Electoral Commission
× RELATED சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து