×

ஸ்ரீவைகுண்டம் அருகே மதுபானத்தில் விஷம் கலந்துகுடித்து 2 இளைஞர்கள் தற்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே குரும்பூர் பகுதியில் மதுபானத்தில் விஷம் கலந்துகுடித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து இளைஞர்கள் அஜித்குமார், துசிமுத்து தற்கொலை செய்து கொணடனர்.


Tags : Srivaikundam 2 ,suicide , Srivaikundam, alcohol, poisoning, 2 teenagers, suicide
× RELATED திருமழிசை சந்தையில் படுகாயங்களுடன்...