×

டெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000-ஐ கடந்தது. டெல்லியில் 18549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 416 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி