×

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் போலி வருமான வரி அதிகாரி கைது

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே போலி வருமான வரி அதிகாரியாக வலம்வந்தவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ல் நடந்த கொலை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் கண்ணன் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். வருமான வரி அதிகாரியாக நடித்து வர்த்தக நிறுவனங்கள், சிறு வியாபாரிகளை சதீஷ் கண்ணன் ஏமாற்றியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ramanathapuram ,Income Tax Officer ,murder , Arrested, fake, Income Tax ,Officer ,Ramanathapuram
× RELATED ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்