×

தமிழக அரசு உத்தரவின்படி பெட்ரோல் பங்க்குகள் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு உத்தரவின்படி பெட்ரோல் பங்க்குகள் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரக் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். 


Tags : Government of Tamil Nadu , Government of Tamil Nadu, petrol stocks
× RELATED உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது...