×

கொரோனா தடுப்புப்பணியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்புப்பணியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்களுடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை தேவையான அளவில் உற்பத்தி செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.


Tags : Modi ,committees ,Interior Ministry ,Adv ,Corona , Corona, Interior Ministry, Prime Minister Modi, Adv
× RELATED ஆம்பன் புயல் குறித்த முன்னெச்சரிக்கை...