×

நாளை மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

டெல்லி: பிரதமர் மோடி தெரிவித்தபடி நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. கைகளை சோப்பு மட்டும்  போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி தெரிவித்தனர்.

Tags : Indian Army , Candlelight, Alcohol Sanitizer, Indian Army, Instruction
× RELATED கழிவறைக்கு சென்றபோது...