×

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருச்சி: திருச்சி அருகே உறையூரில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். உறையூர் கோணக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Burglary ,Task Shop ,Trichy , Trichy, Task Shop, Robbery
× RELATED வண்டலூர் உட்கோட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு