×

கன்னியாகுமரியில் ஆய்வுக் கூடம் அமைக்க வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய கன்னியாகுமரியில் தமிழக அரசு ஆய்வுக் கூடம் அமைத்து தர வேண்டும். கன்னியாகுமரியில் ஆய்வுக் கூடம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்  கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Vasanthakumar , Vasanthakumar MP, lab ,Kanyakumari,
× RELATED நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி...