×

கொரோனவை தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்..:முத்தரசன் கோரிக்கை

சென்னை: கொரோனவை தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்க அனைத்துக்கட்சிகள், அமைப்புகளை ஒன்று திரட்டுவது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,party meeting , Tamil Nadu, government, all party meeting , coronation
× RELATED தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா?.....