×

திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு கவசங்கள் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : Cleanup workers ,Thiruvannamalai , Cleanup workers , Thiruvannamalai complained , lack , proper protection
× RELATED நீடாமங்கலம் ஊராட்சிகளில் துப்புரவு...