×

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 50 காசு உயர்ந்து ரூ.2.75ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 50 காசு உயர்ந்து ரூ.2.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால் முட்டை விலை உயர்த்தப்பட்டதாக ஒருகிணைப்புக் குழு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Namakkal , Egg purchase, price , Namakkal declines, 50 cents to Rs
× RELATED கொரோனா தாக்கத்தால் 10 ஆண்டுகளில்...