×

பங்குச் சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகம்

மும்பை: சென்செக்ஸ் 1,200 நிஃப்டி 300 புள்ளிகள் உயர்வுடன் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 361 புள்ளிகள் உயர்ந்து 7,965இல் வர்த்தமாகிறது.


Tags : Sensex , Sensex rose ,1283 points ,close, 27,223
× RELATED இந்திய பங்குச்சந்தை தொடர்...