×

இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அண்ணா பல்கலையில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் இன்றி சீர்மிகு அந்தஸ்தை பேர் நடவடிக்கை எடுத்துள்ளது. சீர்மிகு அந்தஸ்தை பெறுவதால் எந்த நிதிச்சிக்கலும் ஏற்படாத வகையில் வல்லுநர் குழுவும் அமைப்பும் செயல்படுகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : universities ,Jayakumar ,Anna ,Minister Jayakumar , Though split in two, the 2 universities, in the name of Anna, Minister Jayakumar
× RELATED பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை...