×

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 2,885 கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 2,885 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 49,452 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 34,386 டி.எம்.சி. நீர் உள்ளது.


Tags : State ,Karnataka ,dam ,Tamil Nadu ,Korona ,Japan , Korona ,reported,belonged ,temple ship , Diamond Prince,Japan
× RELATED கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு