×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொள்ளையனை திருப்பூர் அழைத்து வர போலீஸ் திட்டமிட்டுள்ளது. கள்ளிபாளையம் எஸ்.பி.ஐ. வங்கியில் 600 சவரன் நகை மற்றும் ரூ.18 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.


Tags : SBI ,Tirupur district ,bank robbery ,Palladam Delhi ,Tirupur ,arrests ,robbery ,Delhi ,SBI Banking , Tirupur, SBI Banking, robbery, theft, arrests in Delhi
× RELATED எஸ்பிஐ வட்டி குறைப்பு