×

சென்னை சூளைமேட்டில் 2 சிறுமிகளை காரில் கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர்கள் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் 2 சிறுமிகளை காரில் கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த அமுலு, அயப்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை கடத்திய வழக்கில் பைசல் என்பவரை ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ் தேடி வருகிறது.

Tags : girls ,Chennai Choolamate , Arrested
× RELATED செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 200 பெண்...