×

வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு

சென்னை: வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழ் வெளியிட்டப்பட்டுள்ளது.

Tags : businesses , Agricultural Zone Act, Industries and Government
× RELATED கம்பம் நகராட்சியில் 14 நாட்களுக்கு...