×

காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியீடு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆளுநர் ஒப்புதலை அடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த 20ம் தேதி சட்ட பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் இயற்றப்பட்டது.

Tags : Cauvery Delta ,Agricultural Zone , Cauvery Delta District, Agricultural Protection Zone, Law, Government, Publication
× RELATED தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம்