×

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்க துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும்: உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்க துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : The Supreme Court ,Puducherry ,Deputy Governor ,governor , Puducherry, Free Rice, Money, Deputy Governor, High Court
× RELATED அரூரில் அதிக விலைக்கு அரிசி விற்ற ரைஸ் மில்லுக்கு சீல் வைப்பு