×

நாமக்கல் அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்டைக்கு பயன்படுத்திய 6 சேவல்கள், 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Namakkal Namakkal , Namakkal, cock fight, arrest
× RELATED இளம்பெண்ணிடம் பணம் பறித்த ஜிம் மாஸ்டர் கைது