×

நடிகர் சங்கத்தேர்தல் நடைமுறையை மீண்டும் தொடர அனுமதி: உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரிய நடிகர் விஷாலின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : High Court ,actor , Actor Association election, procedure, resume, sanction, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...