×

கன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 39-வது முறையாக தோல்வியடைந்தால் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : strike ,Kanyakumari ,state rubber plantation workers , Kanyakumari, state rubber plantation workers, indefinite, strike
× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...