×

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்-28 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : fishermen ,Tamil Nadu , Tamil Nadu Fishermen, Court Police, Sri Lanka Navy
× RELATED கர்நாடகாவில் இருந்து திரும்பிய...