×

தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பின் இன்றைய அலுவல்கள் முடிந்ததாக தனபால் அறிவித்துள்ளார்.


Tags : Dhanapal ,Tamil Nadu ,session , Tamil Nadu Assembly, Adjournment, Speaker Thanapal
× RELATED தமிழகம் முழுவதும் பொங்கல்...