×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30.704க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30.704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்து ரூ.3,838க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...