சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Govt ,restoration ,Chennai Water ,water bodies , Water level
× RELATED கோவில்பட்டியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்