கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 


Tags : Vijayabaskar ,Chennai ,spread , Vijayabaskar, Chennai , coronary virus ,prevention
× RELATED முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு