சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மைசூருக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
Tags : Rajinikanth ,flight ,Chennai airport ,airport ,Chennai , Actor Rajinikanth , passenging plane , under technical fault , Chennai airport