கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து முகேஷ்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.


Tags : Nirbhaya ,court ,Mukesh ,Supreme Court , Mercy petition, President of the Republic, Nirbhaya case, Mukesh, Supreme Court
× RELATED நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட...