இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை

சவுதி: இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை நடைபெற்று வருகிறது. கேரளத்தில் இருந்து சென்ற செவிலியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது சவுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Tags : check-up ,Saudi Arabia ,nurses ,India , Medical check-up , 30 nurses, India , Saudi Arabia
× RELATED தனியார் பள்ளி ஊழியருக்கு வழங்கப்பட்ட...