100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்காதது ஏன்?: மனித உரிமை ஆணையம் கேள்வி

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்காதது ஏன்? என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, ஊரக வளர்ச்சித்துறை 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

Tags : Human Rights Commission , Why , not pay , alternatives, 6 months, 100-day program? , Human Rights Commission, Question
× RELATED தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு