ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட கலவர விசாரணை அறிக்கை இன்று முதல்வரிடம் சமர்ப்பிப்பு ?

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட கலவர விசாரணை அறிக்கை இன்று முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம் முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. 


Tags : riot investigation ,Rally , Rally report, Jallikattu, submitted, today?
× RELATED மருத்துவ அறிக்கையை தாக்கல்...