தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு: உச்சநீதிமன்றம்

டெல்லி: தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை தரும் திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : Central Government ,Supreme Court Election Commission , Election Commission, Central Government ,respond within, 2 weeks, Supreme Court
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...